சவூதி அரேபியா ரியாத் நகரில் அமைந்துள்ள பிரபல பள்ளிவாசலான கிங் காலித் பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் ரமழான் இரவுத் தொழுகையில் மக்கள் நிரம்பி வழிந்த காட்சியை இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ரமழானுடைய பிந்திய பகுதி எந்தளவு தூரம் அதனுடைய இரவுகள் புனிதமானவை என்பதை காண்பிக்கின்ற அருமையான காட்சி..