ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பஹன மீடியாவுடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (26) ருஹுனு பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த அவர்கள் இந்த சிறப்பான நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வு தொடர்பான படங்கள்…