இலங்கையுடனான 50 வருட உறவை கொண்டாடியது சவூதி!

Date:

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் நேற்று ( 11) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்க ஹ்தானி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர அவர்களும்,தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் அவர்களும்  இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,  ஏனைய அமைச்சர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள், இலங்கைக்கான பிற நாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...