உலகின் மிக சக்திவாய்ந்த யூத ஊடகங்களின் பொய்யான பிரச்சாரத்தால் தூண்டப்பட்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு அதிகரித்து வருவதாகக் கூறிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres), இதற்கு எதிராக உலக நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
முஸ்லிம் எதிர்ப்புப் போக்கு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், வெறுப்புப் பேச்சை எதிர்த்துப் போராட ஆன்லைன் தளங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் உலக நாடுகளை கேட்டுக்கொண்டார்.
மார்ச் 15 ஆம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச இஸ்லாமோஃபோபியா எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இறுதியில் பொறுமை இழந்த அந்நிய நாடுகளின் கொடுங்கோல் சக்திக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்பது உண்மையே.
ஆனால் நியாயாமான இது போன்ற போராட்டங்களை யூத ஆதிக்கமிக்க ஊடகங்களால் திரிக்கப்பட்டு அவற்றை ‘முஸ்லிம் பயங்கரவாதம்’ என்றே சித்தரிக்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இயந்திர துப்பாக்கி ஏந்திய ஒரு கிறிஸ்தவர் நுழைந்து தாக்குதல் நடத்தி, தொழுகையில் ஈடுப்ட்டிருந்த பல முஸ்லிம்களை கொடூரமாகக் கொன்றபோது, யூத ஊடகங்கள் அந்த நபரை துப்பாகிதாரர் (gunman) என்றே அழைத்தது.
ஆனால் அதே ஊடகங்கள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் மீது வெறுமனே சில கற்களை எறியும் பாலஸ்தீனச் சிறுவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்றே வர்ணிக்கும்.
இத்தகைய சூழ்நிலையர், உண்மைகளை அறியாதவர்களிடமும், வரலாற்றைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களிடமும் முஸ்லிம்கள் மீது ஒரு காழ்ப்பு உணர்வு உருவாகியுள்ளது. அக்டோபர் 7, 2024 இல், காசாவில் செயல்படும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியதை நாம் அறிவோம்.
அதன் பின்னர், யூத ஊடகங்கள் முஸ்லிம் வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தின. ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரமே ஆகும்.
ஆனால் இஸ்ரேலின் பதில் தாக்குத்லகளால் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்குயுள்ள போதிலும் யூத ஊடகங்கள் அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து விடும்.
மார்ச் 15 இஸ்லாமோஃபோபியா எதிர்ப்பு தினத்தில் பங்கேற்ற ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் மிகுவல் ஏஞ்சல் மொரடினோஸ் கருத்துத் தெரிவிக்கையில் சில நாடுகளில் அரசியல்வாதிகள் கூட வெளிப்படையாக முஸ்லிம் வெறுப்பைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர் என்று கவலை தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அநீதியான முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் அமெரிக்கா போன்ற அதிக யூத செல்வாக்கு உள்ள நாடுகளிலும் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அத்தகைய அமைப்புகள் யூத ஊடகங்களால் ‘ஹமாஸ் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஆதரவாளர்கள்’ என்றே முத்திரை குத்தப்படுகின்றன.
ஆய்வு முடிவுகளின்படி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகியவை முஸ்லிம் அச்சத்தை திடடமிட்டே பரப்புவதில் முன்னணி வகிக்கும் நாடுகளாகும்.
அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சிலின் (CAIR) கூற்றுப்படி, 1996 முதல் மட்டும் உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிராக கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் வன்முறை மற்றும் வெறுப்புச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.