எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

Date:

கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2025/2027) எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளின் தெரிவுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பி.ப. 5.00 மணி முதல் இடம்பெற உள்ளது.

புதிய பழைய மாணவரச் சங்க நிர்வாக குழுவை தெரிவு செய்யும் குறித்த பொதுக்கூட்டத்தில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் கேட்டுக் கொள்கின்றார்.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...