ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து நீக்க தீர்மானம்!

Date:

ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து வெளியேற்ற ராமன்ய பிரிவு  தீர்மனித்துள்ளது.

யூடியூப் சேனல் மூலம் ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை பாதுகாப்பு அமைச்சு, பௌத்த அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...