புனித துல்கஃதா மாதத்தின் முதல் நாளை பற்றி தீர்மானிக்கும் மாநாடு ஏப்ரல் 28, 2025 திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
மேலதிக தவல்களுக்கு 011243 2110/ 011245 1245 / 077 735 3789 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.