ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து வெளியேற்ற ராமன்ய பிரிவு தீர்மனித்துள்ளது.
யூடியூப் சேனல் மூலம் ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை பாதுகாப்பு அமைச்சு, பௌத்த அமைச்சு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளது.