உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்

Date:

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் இறுதி தினம் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆகும்.

ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு பின்னரும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேருநர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கு உரிய தபால் நிலையத்திற்கு சென்று தங்களது உத்தியோகபூர்வு வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...