காசா நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனையான அல்மஃமதானி மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தியது.
இதனால் மருத்துவமனை பெரிதும் சேதமடைந்தது என்றும், பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மருத்துவ சேவைகள் முடங்கிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஸா நகரில் உள்ள முக்கிய மருத்துவமனையான அல்மஃமதானி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்படும் காட்சி…