கொவிட் காலத்தில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு இன்று கொழும்பில்..!

Date:

கொவிட்  காலப்பகுதியில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் வகையிலும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கூறும் வகையிலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று கொழும்பு மரைன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சி தலைவர் சஜித், பிரேமதாச அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் சிவில் சமூகங்கள் பல இணைந்து கூட்டாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பான படங்கள்…!

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...