ஜுன் 5இல் அரபா தினம்;6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

Date:

இன்று மாலையில் சவூதி அரேபியாவில் துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதைத் தொடர்ந்து புனித அரபா தினமும் ஹஜ்ஜுப் பெருநாளும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஜுன் மாதம் 5ஆம் திகதி புனித அரபா தினமாகவும் 6ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகவும் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளை புதன்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாகும். துல் ஹஜ் மாதத்தினுடைய ஆரம்ப 10 நாட்களும் மிகச்சிறந்த நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...