அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

Date:

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது.

சமகி ஜன பலவேகய 1,397 வாக்குகளைப் பெற்று தங்காலை நகர சபையில் 5 இடங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்று பிரதேச சபையில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...