2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: விசேட வர்த்தமானி வெளியீடு

Date:

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் A.H.M.H அபயரத்ன வெளியிட்டுள்ளார்.

1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

2438/22 என்ற எண் கொண்ட இந்த வர்த்தமானியில், 2026 ஆம் ஆண்டுக்கான அனைத்து விடுமுறை நாட்களும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

நாளை முதல் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய பகுதிகளில் மழை

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைகொள்ளும் என...

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...