கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.