அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2025 ஜுன் மாதத்தில்..!

Date:

அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது.

எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நிகழும் இக்கண்காட்சி, வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது.

பெரியோர் முதல் சிறியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையான நூல்கள் விற்கப்படவுள்ளன. கல்வி, இலக்கியம், அறிவியல், சிறுவர் கதைகள், புனைகதை மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குரிய நூல்கள் விற்பனைக்கு அமையும்.

நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...