67 வயதான இருத நோயாளி ஒருவர் நேற்று இறந்ததைத்தொடர்ந்து இந்தியாவில் இம்மாதத்திற்கு மரணமான கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை 47வயதான ஒருவரும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்தார்.
மும்பையில் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் கொவிட் தொற்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிரித்துள்ளது.