இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களின் பிணை மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
இதேவேளை, சந்தேக நபர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.