கல்வி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான 18 பேர் அடங்கிய குழு நியமனம்

Date:

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.

கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இருந்து பின்வரும் அங்கத்தவர்கள் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டனர்.

1. அஷ்ஷெய்க். கலாநிதி அஹமட் அஸ்வர் – பொருளாளர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா

2. பேராசிரியர் கலாநிதி என்.கபூர்தீன், கொழும்பு பல்கலைக்கழகம்

3.அஷ்ஷெய்க். MTM ரிஸ்வி, இஸ்லாமியக் கற்கைகள் சிரேஷ்ட விரிவுரையாளர் – கிழக்கு பல்கலைக்கழகம்

4. மேஜர் MT நஸ்முடீன், கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவு

5. ரிஸ்வி மரிக்கார், அதிபர், கொழும்பு ஸாஹிரா கல்லூரி

6. UL உவைஸ், பிரதி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

7. அஷ்ஷெய்க். JM ஜஸார், இஸ்லாம் பாட செயற்திட்ட அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம்

8. அஷ்ஷெய்க். MT அப்துர் ரஹ்மான், உதவி ஆணையாளர் (ஓய்வு),

9. மௌலவி MIM நௌபர்டீன், உதவிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் மத மற்றும் விழுமியக் கல்விப் பிரிவு

10. MNF நஸ்ரியா, அதிபர், கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி

11. MH மும்தாஸ் பேகம், அதிபர், கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி,

12. மௌலவி MRM சில்மி,உதவி அதிபர் (ஓய்வு), தர்கா நகர் கல்விக் கல்லூரி

13. அஷ். MHM புஹாரி, இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர், மினுவாங்கொட கல்வி வலயம்

14. MN மொஹமட், விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர், களுத்துறை கல்வி வலயம்

15. மௌலவி MSM நாளிம், ஆசிரியர், தெஹிவளை மீலாத் வித்தியாலயம்

இவர்களுடன்,

16. MSM நவாஸ், பணிப்பாளர், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம்,

17. அல்ஹாஜ் Z. தாஜுதீன், கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் (ஓய்வு)

18. AS மொஹமட், பரீட்சைகள் ஆணையாளர் (ஓய்வு) ஆகியோரும் குழுவில் அடங்குகின்றனர்.

Popular

More like this
Related

தேசபந்துவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர்...

மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள்!

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில்...

ஆக்கபூர்வமான கலந்துரையாடலுடன் நடைபெற்ற புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் .

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுக்கூட்டம் நேற்று (09) காலை 9...

2025ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசமா கிடாகவா, ரிச்சர்ட்...