ரயில் பயணத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை

Date:

ரயில் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமொன்று செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரயில்களில் உள்நுழையும்போதும், வெளியேறும்போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...