SLEAS சேவை மூப்பு பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள்

Date:

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 399 பேர் கொண்ட SLEAS சேவை மூப்புப் பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதில் MRM இர்சான் அவர்கள் முதலிடத்தில் உள்ளதோடு இவர் தற்போது 5 வருட வெளிநாட்டு விடுமுறையில் இங்கிலாந்தில் உள்ளார்.

01.01.2025 ஆம் திகதி  SLEAS l சேவை மூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழி பேசுவோர் விபரங்கள்.

MRM இர்சான். -Rank 16
A. Nasuharkhan. -Rank 19
NT நசுமுதீன் -Rank 22
Y.ஜெயச்சந்திரன் -Rank 27
T.ரவி -Rank 27
MM ஜவாத் -Rank 30
S.பிரணவதாசன் -Rank 43
ZMM நளீம் -Rank 52
AL சிராஜ் -Rank 56
T.அனந்தரூபன் -Rank 60
MSS நஜீம் -Rank 60
திருமதி S கங்கேஸ்வரன் -Rank 61
S.மகேந்திரகுமார் -Rank 63
R.உதயகுமார் -Rank 66
இப்ராகிம் காசிம் -Rank 67
C.கமலராஜன். -Rank 76
AM.ரகுமத்துல்லாஹ் -Rank 78
MAM மாஹிர் -Rank 81
SM சியாத் -Rank 81
அலி ஜின்னா -Rank 83
முஹமட் நவாஸ் -Rank 86
A.முஸ்லிமீன் -Rank 86
K.சத்தியபாலன் -Rank 96
T.ஞானசுந்தரம் -Rank 98
திருமதி.M.அன்னமலர் -Rank 99
MTM தௌசீர். -Rank 101
திருமதி M.மாலதி -Rank 106
R.தமிழ்மாறன் -Rank 108
திரு.S.#சிறிதரன் -Rank 110
திருமதி.J.ராஜசீலன் -Rank 111
திருமதி PG ஜோசப் -Rank 119
திருமதி.S.லாவன்யா -Rank 120
AL அறிவழகன். -Rank 121
திருமதி.P.அபிராமி -Rank 123
செல்வி.GD தேவராசா. -Rank 124
K.மணிமாறபன் -Rank 130
T.முகுந்தன் -Rank 135
MAM அனீஸ் -Rank 144
திருமதி.R.அபிராமி. -Rank 205 ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...