பிரபலமான ‘அல்பைக்’ உணவகம்: ஹஜ்ஜுக்குச் செல்லும் யாத்ரீகர்களிடையே பெரும் வரவேற்பு

Date:

புனித ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து  யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவின் மக்காவுக்கு திரண்டுள்ளனர். நாளை முதல் இந்த ஆண்டுக்கான ஹஜ் கடமைகள் தொடங்கவுள்ளன.

இந்த வேளையில், ஹஜ் பயணிகளுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒரு உணவகமான “அல்பைக்” என்ற பெயருடைய  பிரபல உணவகம், அதன் அறுசுவை உணவுகளுக்காக உலகளாவிய அளவில் அறியப்படுகிறது.

ஹஜ்ஜில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அல்பைக் உணவகத்தில் உணவருந்த வரிசையில் காத்திருக்கின்றனர். எப்போதும் மக்கள் குவிந்து காணப்படும் இந்த உணவகம், ஹஜ் பருவத்தில் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...