உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை முடித்த முதல் இலங்கையர்.

Date:

இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பேட்ஜ் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

14 மாதங்கள் நீடித்த இந்த கடுமையான பயிற்சி, உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் பயிற்சியிலிருந்து இடையில் விலகிச் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...