அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஈரானுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் PC, அவர்களும் சிறப்பு அதிதியாக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் சிறப்பு பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் அவர்களும் கலந்துகொண்டனர்.
ஏராளமான சமூப் பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் படங்கள் கீழே..