மொழி சமத்துவத்தை வலியுறுத்திய அரச கரும மொழி வார நிறைவு விழா!

Date:

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட அரச கரும மொழி வாரத்தின் நிறைவு விழா இன்று (07) கொழும்பில் நடைபெற்றது.

2025 ஜூலை 1ஆம் திகதி அரச கரும மொழி தினமாக அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாரத்தில் பல நிகழ்ச்சிகள்,  கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில்  பிரதமர் ஹரினி அமரசூரிய,  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், அமைச்சின் செயலாளர், கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஸ், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அண்டலிப் எலியாஸ், பிரதமரின் செயலாளர், பேராசிரியர் எஸ்.ஜே. யோகராஜா, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் மூலம், மொழி சமத்துவம், இன ஒற்றுமை மற்றும் அரச நிர்வாகத்தில் இரு மொழிகளையும் உரிய முறையில் செயல்படுத்துவதற்கான அரசின் உறுதியை வலியுறுத்தும் நோக்கமாக இருந்தது.

May be an image of ‎4 people, people dancing and ‎text that says '‎اب ب අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය ታ முமற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்ச சு ISTRY JUSTICE ANDNATIONAL INTEGRATION அர แลงยง කාෂාදිනය දිනය மொ மொழிகள் LANGUAGES-D is භාෂා ස 2ዝ 5 07 5-07-01 01 மொழிக සමාප්මි றை 7-01 සිට o ONY‎'‎‎

May be an image of 3 people and text

May be an image of 9 people, dais and text that says 'U OTU 0፡ LOSI'

May be an image of ‎8 people, dais and ‎text that says '‎じゅ කසහල සහ IDURD UHLL ၉ြ ATRYOFJUS RY OF JUS కేని භ හා නා D பெ D ALLA IAL LAI னம் ما ब 025 心 டு-நி DIT‎'‎‎

May be an image of 9 people, dais and wedding

May be an image of 3 people and dais

May be an image of one or more people

May be an image of 4 people, dais and text

May be an image of 6 people and people smiling

May be an image of 1 person, crowd and temple

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...