நேற்று ( ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டண திருத்தம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படாது என்றும், எரிபொருள் விலை மாற்றங்களின் தாக்கத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் திருத்தப்பட்ட கட்டண அமைப்பு இன்று பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.