‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ விரைவில் வெளியாகும் விமல் வீரவன்சவின் பாடல்

Date:

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகள் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல்வீரவன்ச, தாம் எழுதிய புதிய பாடலை வெளியிடவுள்ளார்.

‘யாருடைய தோட்டாக்கள் இவை? என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் வீரவன்ச முன்னர் பாடல்களை எழுதி பாடியுள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...