சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு

Date:

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவானது வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

தெரிவினை நடத்துவதற்கு முன்பதாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி தற்காலிக தலைவராக அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களை தெரிவு செய்ததுடன் அவருக்கு உதவியாக அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபி மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் ஆகியோரையும் தெரிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, 2022 – 2025 ஆகஸ்ட் வரை செயற்பட்டு வந்த நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டு ஜம்இய்யாவின் யாப்பு விதிகளின் அடிப்படையில் தெரிவில் கலந்து கொண்ட 90க்கும் மேற்பட்ட மத்திய சபை உறுப்பினர்களால் அடுத்த மூன்றாண்டுகளுக்கான 30 பேர்கொண்ட புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி தெரிவு செய்யப்பட 30 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிலிருந்து 11 உறுப்பினர்கள் பதவி தாங்குனர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

1) முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி – கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் – எம். அர்கம் நூராமித் – கௌரவ பொதுச் செயலாளர்
3) அஷ்-ஷைக் – எம்.கே. அப்துர் ரஹ்மான் – கௌரவ பொருளாளர்

4) அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் – கௌரவ உப தலைவர்
5) அஷ்-ஷைக் எச். உமர்தீன் – கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி – கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா – கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் – கௌரவ உப தலைவர்

9) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் – கௌரவ உப செயலாளர்
10) அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் – கௌரவ உப செயலாளர்

11) அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் – கௌரவ உப பொருளாளர்

12) அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் – கௌரவ உறுப்பினர்
13) அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா – கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ஆஸாத் – கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம்.எப்.எம். பஃரூத் – கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் – கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் – கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத் – கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் – கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் – கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் – கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் கலாநிதி எம்.எல். முபாரக் – கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் – கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எம். முர்ஷித் முலப்பர் – கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா – கௌரவ உறுப்பினர்
26) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் நாழிம் – கௌரவ உறுப்பினர்
27) அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் – கௌரவ உறுப்பினர்
28) அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் – கௌரவ உறுப்பினர்
29) அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் – கௌரவ உறுப்பினர்
30) அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் – கௌரவ உறுப்பினர்

அல்லாஹு தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வதுடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தீனுடைய பணியில் தொடர்ந்து ஈடுபட அருள்பாலிப்பானாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: குற்றம் நடந்த அதே நேரத்தில் துபாய்க்கு சென்ற இஷாரா செவ்வந்தி

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்...