முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில், உயிரிழக்கும் போது அவருக்கு வயது 57 என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் உத்தரவு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும்...

காசாவில் கடைசி பணயக் கைதியின் உடல் மீட்பு: ரஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பணயக் கைதியின்...

நாட்டில் வேகமாகப் பரவும் டெங்கு

நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு...

வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்

இன்றையதினம் (27) நாட்டின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்...