ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

Date:

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் மதீனாவிலுள்ள அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மதீனா அல் மகாரியுல் குர்ஆனிய்யா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் சுலைமான் அல்ஜார்-அல்லாஹ் அவர்கள், இலங்கையில் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா திட்டத்தை ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா தமது மேற்பார்வையில் நிறுவி, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், குர்ஆனுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ராவின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிர ஈடுபாட்டை அவர் பாராட்டினார்.

Popular

More like this
Related

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...