பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

Date:

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையின் ஈடுபாட்டுடன் இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியின் கீழ், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் 40 செயற்கை நுண்ணறிவு (AI) கேமரா அமைப்புகள் நிறுவப்படும்.

இந்த அமைப்புகள் சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, அவரை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

புதிய கேமரா அமைப்பு சாரதி சோர்வு, தூக்கம் மற்றும் கண் மூடுதலைக் கூட கண்டறியும் திறன் கொண்டது.

 

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...