அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக மீண்டும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஹஸரத் சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இன்று (30/08/2025) நடைபெற்ற தெரிவு செயல்முறையில் அவர் மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.