டிரம்ப் – நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது.
காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காஸா போர் நிறுத்தத்துக்கான டொனால்ட் டிரம்பின் விரிவான திட்டத்தை இஸ்ரேல் திங்கள்கிழமை ( 29) ஏற்றுக்கொண்டுள்ளது.
அடுத்தகட்டமாக, ஹமாஸ் தரப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது.