எமது அரசு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக எவ்வித ஆயுதக்குழுக்களையும் உருவாக்கவில்லை: ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர்

Date:

பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது.

அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது.

எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும் ஆயுதக்குழுக்களை உருவாக்கும் கொள்கைகளை கொண்டதல்ல என்பதை வலியுறுத்தி கூறுகிறோம் என அல்ஜஸிராவுக்கு வழங்கிய நேர்காணலில் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு...

காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ்...