இன்று உலக மது ஒழிப்பு தினம்!

Date:

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அதனால் ஏற்படும் நோய்களால் அகால மரணம் அடைகின்றனர்.

மேலும், 2022ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியமான UNDP நடாத்திய ஆய்வின்படி, இலங்கையில் மதுசார பாவனைக்கான சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் 237 பில்லியன் ரூபாயாக இருந்தன.

மதுசார பாவனையானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றமையை இந்த  ஆய்வு எடுத்துக்காட்டுவதோடு, இதனால், பல்வேறு சுகாதார மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...