ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி 25 மற்றும் 26 ஆம் திகதி (சனி மற்றும் ஞாயிறு) நாஸ் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் அல்-குர்ஆன் மத்ரஸாவின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருக்கும் இவ்விரண்டு நாள் செயலமர்வில் கலந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு ஊடகத் துறையின் பல விடயங்ளை கற்றுக்கொள்ள முடியும்.
இப்போதே பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 0772707076.