INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள ‘இளைஞர்களை தொழில்முனைவராக்கும் பயணம் ஒரு சமூக பொறுப்பு’ என்ற பெயரிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) இரவு 8 மணிக்கு புத்தளம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் ஏற்பாடு செய்துள்ள இப்பெறுமதி வாய்ந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் கேட்டுக்கொண்டுள்ளது.