திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

Date:

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்ற தலைப்பில் இன்று ஆரம்பமான 2 நாள் கண்காட்சி தொடர்பான படங்கள்.

தடகமுவ ரஜமஹா விகாரையின் விகாரதிபதி மெதிகொடுமுல்ல பேமரத்தன தேரர், கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.பி.ஆர்.ருவன்தி பெர்னாண்டோ, அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவர் தர்ஷன விஜேசிங்க ஆகியோர் உட்பட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (20) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...