இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள ‘இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம் ஒரு சமூக பொறுப்பு’ என்ற பெயரிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) இரவு 8 மணிக்கு புத்தளம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் ஏற்பாடு செய்துள்ள இப்பெறுமதி வாய்ந்த  கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும்...

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின்...

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக,...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய...