கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

Date:

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல் ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த அர்த்தமுள்ள முயற்சியை இலங்கை பைத்துல் மால் நிதியம் பாடசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

பாடசாலை அதிபர், பைத்துல் மால் பிரதிநிதிகள், SDEC உறுப்பினர்கள், PPA உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த Back to School திட்டத்தின் மூலம், எங்கள் மாணவர்கள் நம்பிக்கையுடனும் பாடசாலைக்குத் திரும்ப உதவுவதற்கு அத்தியாவசிய ஆதரவு வழங்கப்பட்டது.

இதைச் சாத்தியமாக்கிய அனைத்து தாராள நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாக தெரிவித்துள்ளது.

இந்த சிறந்த பணியை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்று இதற்கான பிரதிபலனை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக என்றும் பாடசாலை நிர்வாகம்  பிரார்த்தைனை செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...

களுத்துறை மாவட்ட யாத்திரிகர்களுக்கான புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...