மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

Date:

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இதனை அறிவித்தார்.

மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் மேயர் ஒருவர் இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

ஆறு மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்திற்குப் பின்னர், பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது இராஜினாமா எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இராஜினாமாவை தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அசேல விக்ரமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் மழை

இன்றையதினம் (16) நாட்டின் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை...

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...