வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில் மார்க்கத்தின் பேராதணை – கம்பளை மற்றும் பதுளை – அம்பேவல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
