2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத் துறை ஊடாக 2900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலா அபிவிருத்தி வரி ஊடாகவும் கடந்த வருடத்தை விட அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
