தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

Date:

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து பலர் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறார்கள்.

இக்கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக இருந்து உதவி செய்வதை ‘நியூஸ் நவ்’ ஊடகம் தனது பங்களிப்பாக முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை அறிந்து பஹன மீடியா ஊடக நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி தெல்தோட்டை – வெடக்கேபொத்த பகுதியை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குர்பானி இறைச்சிகள் வழங்கி வைக்கப்பட்டப்பட்டன.

இந்த நிவாரண பணியை பஹன மீடியா, வெடக்கேபொத்த அபிவிருத்தி மன்றம் மற்றும் நியூஸ் நவ் ஊடகம் என்பன இணைந்து ஒருங்கிணைத்தன.

Popular

More like this
Related

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும் : ஐ.நா சபை எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait...