IMF பிரதானி இன்று இலங்கை வருகை!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ள அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார்.

குறித்த விஜயத்தின் போது அரச அதிகாரிகள் பலரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை நேரடியாக கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...