க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

Date:

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறவுள்ளதால் அது தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 11ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

3545 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. சாதாரண தரப் பரீட்சை பாடவிதானங்கள் தொடர்பில் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் 11ம் திகதிக்கு பின்னர் தடை விதிக்கப்படும்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...