உள்ளூர் குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு! T By Tharshika Selvachandren Published March 8, 2026 at 11:32 am Shareon WhatsApp Copy link Share 300 likes – tap to like 1 min read · 1 reads A− A+ தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 மாலுமிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்த இந்த 22 மாலுமிகளும் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருத்துக்கள் Comments இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first. உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment CancelYour email is not shown. Comments appear after an editor checks them.கருத்து Commentபெயர் Name மின்னஞ்சல் Email அடுத்து படிக்க பல மாவட்டங்களில் காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரிப்பு!Yesterday ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணில்லை – உயர் நீதிமன்றம்Yesterday நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் சாத்தியம்Yesterday இம்ரான் கானை விடுவிக்கக் கோரும் நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தடை – அஜித் பி. பெரேராNov 20, 2026
கட்டுரைகள் இஸ்ரேலுக்கான செய்திகள் நிறைந்த மியன்மார் தீர்ப்பு: சர்வதேச இனப்படுகொலை சட்டத்திற்குப் புதிய வலு!
கட்டுரைகள் பாகிஸ்தானின் மறக்கப்பட்ட பௌத்த பாரம்பரியம்: காந்தாரத்தில் பகிரப்பட்ட ஆசிய மரபை மீண்டும் கண்டறிதல்.
கட்டுரைகள் தொற்றா நோய்களுக்கு மேலைத்தேய மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை இணைத்த ஒருங்கிணைந்த சிகிச்சை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கட்டுரைகள் மதச்சார்பற்ற மரபிலிருந்து விலகுகிறதா துருக்கி?: எர்டோகனின் காலத்தில் துருக்கி சந்திக்கும் புதிய திருப்பம்!
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.