எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி

Date:

QR குறியீடுகளின்றி  சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு   119 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விலக்கமூடாக முறைகேடுகளை  முறையிட முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு வுட்லர் தெரிவித்தார்.

எரிபொருள் வழங்குவதில் நிலவும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, தற்போது பொலிஸ் நடமாடும் ரோந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மத்திய கிழக்கு போரால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மூன்று குழுக்கள் நியமனம்!

மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக...

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அறிவிப்பு!

இயல்பான நுகர்வின் கீழ் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர்...

Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின்...