பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

Date:

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும், ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இன்று இடைநிறுத்தப்படும்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...