வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் பதிவு ஆரம்பம்

Date:

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் தன்சல் எனப்படும் தானசாலை நிகழ்வுகளை பதிவு செய்வதற்கான செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த பதிவு பணிகள் இடம்பெறும். தன்சல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் விசேட வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

இவற்றை உரிய பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி...

மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான...

முன்னாள் பிரதமர் நஜ்புத்தீன் எர்பகான் நினைவாக சிறப்பு வெள்ளி நாணயம்: துருக்கி நிதி அமைச்சகம் வெளியீடு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும், நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவருமான...

3 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி,...